அனுமந்தபுரம், பாலக்கோடு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அனுமந்தபுரம் (Hanumanthapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643223.[1] இந்த ஊரானது ஹனுமந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

அனுமந்தபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 802

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 869, மொத்த மக்கள் தொகைகள் 3,940 ஆகும். இதில் 1,948 ஆண்களும், 1,992 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.0 % ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Hanumanthapuram Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்தபுரம்,_பாலக்கோடு&oldid=3656688" இலிருந்து மீள்விக்கப்பட்டது