அனுமோலு ராமகிருஷ்ணா

இந்தியப் பொறியாளர்

அனுமோலு ராமகிருஷ்ணா (Anumolu Ramakrishna)(1939-2013) ஓர் இந்திய குடிசார் பொறியாளரும், பெருநிறுவன நிர்வாகியும் ஆவார். 2013 புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோவில் [1] துணை நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] இந்திய கட்டுமானத் துறையில் முன்தகைப்புக் காங்கிறீற்று [3] [4], முறையில் உற்பத்தியை அதிகரிக்க உதவினார்.[5] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் இவருக்கு பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கியது.[6]

அனுமோலு ராமகிருஷ்ணா
Anumolu Ramakrishna
பிறப்பு(1939-12-20)20 திசம்பர் 1939
புனடிபாடு, கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 ஆகத்து 2013(2013-08-20) (அகவை 73)
படித்த கல்வி நிறுவனங்கள்கிண்டி பொறியியல் கல்லூரி
பணிபொறியாளர்
பெருநிறுவன நிர்வாகி
செயற்பாட்டுக்
காலம்
1962–2013
அறியப்படுவதுலார்சன் அன்ட் டூப்ரோ
கட்டுமான தொழில்நுட்பம்
விருதுகள்பத்ம பூசண்
இந்தியக் காங்கிரீட்டு நிறுவன விருது
டேவிட்சன் பிரேம் விருது
சிறந்த பொறியியல் ஆளுமை விருது
அழுத்தப்பட்ட கான்கிரீட் வடிவமைப்பு விருது
ஹாசிப் சப்பா விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. A. Ramakrishna, doyen of Indian Construction Industry". Projects Monitor. 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  2. "L&T shares jump after Q2 beat, brokerages turn bullish". ND TV. 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  3. "Dr. A. Ramakrishna, A Doyen Of India's Construction Industry, Retires" (PDF). Press release. Larsen and Toubro. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  4. "President confers Padma awards". Sahil Online. 1 April 2014. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  5. "Dr. Anumolu Ramakrishna Honored With Padma Bhushan Posthumously". Master Builder. 27 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமோலு_ராமகிருஷ்ணா&oldid=4138042" இலிருந்து மீள்விக்கப்பட்டது