அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் என்று அறியப்படும் அனுராக் சிங் காஷ்யப் (Anurag Singh Kashyap) ஒர் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் ஆவார். இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது பிளாக் ஃபிரைடே (Black Friday), தி லன்ச் பாக்ஸ் (The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் என்கிற படத்திற்காக பெரிதும் அறியப்படுகிறார். 1993 மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.[1][2][3].

அனுராக் காஷ்யப்
பிறப்புஅனுராக் சிங் காஷ்யப்
10 செப்டம்பர் 1972 (1972-09-10) (அகவை 51)
கோரக்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–present
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி பஜாஜ்
(தி. 1997; ம.மு. 2009)

கல்கி கோச்லின்
(தி. 2011; ம.மு. 2015)
பிள்ளைகள்அலியா காஷ்யப்

மேற்கோள்கள்

தொகு
  1. Somini Sengupta (20 February 2007). "In India, Showing Sectarian Pain to Eyes That Are Closed". The New York Times. http://www.nytimes.com/2007/02/20/movies/20parz.html. பார்த்த நாள்: 10 February 2009. 
  2. Hiren Kotwani (23 February 2007). "I just can't be politically correct: Anurag Kashyap". Hindustan Times. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=3892405d-96ca-4f2f-b932-d35f0328e03d. பார்த்த நாள்: 10 February 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "No Black Friday till blasts case verdict". Rediff.com. Press Trust of India. 31 March 2005. http://in.rediff.com/movies/2005/mar/31black.htm. பார்த்த நாள்: 10 February 2009. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராக்_காஷ்யப்&oldid=4047966" இலிருந்து மீள்விக்கப்பட்டது