அனுராதபுரம் மகாவிகாரை

அனுராதபுரம் மகாவிகாரை (Anuradhapura Maha Viharaya), இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் நகரத்தில் அமைந்த தேரவாத பௌத்த சமயத்தின் பெரிய விகாரை ஆகும். அனுராதபுர இராச்சியத்தை கிமு 247 முதல் 207 முடிய ஆண்ட மன்னர் தேவநம்பிய தீசன் இந்த மகாவிகாரையை, தனது தலைநகராக இருந்த அனுராதபுரத்தில் நிறுவினார்.[1] இவ்விகாரையில் தேரவாத பௌத்த பிக்குகள் தியானம் செய்து கொண்டு, கௌதம புத்தரை வழிபட்டனர்.

இலங்கையில் முதல் தூபியின் மாதிரி சிற்பம், இடம்: அனுராதபுரம் மகாவிகாரை

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Johnston, William M; Encyclopedia of Monasticism, Sri Lanka: History

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதபுரம்_மகாவிகாரை&oldid=3690017" இலிருந்து மீள்விக்கப்பட்டது