அனுஷ்தானா என்பது 2012 இல் வெளிவந்த மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பரபரப்பு வகையைச் சேர்ந்த இத் திரைப்படத்தை சந்தோசு கேசவன் இயக்கினார். இப்படத்துக்கு ஜெய் இசையமைத்துள்ளார். இப் படத்தின் கதாநாயகியாக ஹானியும் கதாநாயகனாக ஆனந்தும் நடத்துள்ளார்கள்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Anushthaana Movie Launching". Archived from the original on 2013-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷ்தானா&oldid=3714467" இலிருந்து மீள்விக்கப்பட்டது