அனு சிதாரா

மலையாள நடிகை

அனு சிதாரா மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். மழவில் மனோரமா தொலைக்காட்சி ஊடகத்தில் ஈஸ்டன் டி4 ஜூனியர் வெர்ஸ் சீனியர் என்ற நேரடி நிகழ்ச்சியில் தீர்ப்பாளராக பங்கெடுத்துள்ளார் [3] [4]

அனு சிதாரா
பிறப்பு21 ஆகத்து 1995 (1995-08-21) (அகவை 28)
கல்பேட்டா, வயநாடு, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடனக்கலைஞர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போதும்
பெற்றோர்அப்துல் சலாம் (தந்தை)
ரேணுகா சலாம் (தாய்)[1]
வாழ்க்கைத்
துணை
விஷ்ணு பிரசாத் [2]
விருதுகள்ஆசியநெட் திரைப்பட விருது (2018)

விருது தொகு

2018-ல் மிகவும் பிரபலமான நடிகை என்ற ஆசியநெட் திரைப்பட விருதைப் வென்றார்.[5]

திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படங்கள் கதாபாத்திரம் இயக்குனர் மொழி குறிப்புகள் சான்று
2013 பொட்டாஸ் பாம் அஸ்வதி சுரேஷ் அச்சுஸ் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
ஒரு இந்தியன் பிரணயகதா (திரைப்படம்) எங் துளசி சத்யன் அந்திக்காடு மலையாளம்
2015 வெறி:திமிரு 2 மீனாட்சி தருன் கோபி தமிழ் தமிழில் அறிமுகம்
அனார்கலி ஆதிரா சாச்சி மலையாளம்
2016 ஹேப்பி வெட்டிங் சஹினா ஒமர் லூலு மலையாளம் முன்னணி நடிகையாக அறிமுகம்
கேம்பஸ் டைரி காசி தும்பா ஜீவன் மலையாளம்
மறுபடி ரியா வி. எம். வினு மலையாளம்
2017 ஃபுக்ரி அலியா அலி ஃபக்ரி சித்திக் மலையாளம்
ராமன்டெ ஏதேன் தோட்டம் மோகினி ரஞ்சித் சங்கர் மலையாளம்
அச்சாயன்ஸ் பிரயகா கண்ணன் தாமரைக்குளம் மலையாளம்
ஸர்வோப்பரி பாலாக்காரன் லின்டா வேணுகோபன் மலையாளம்
நவல் என்டெ ஜூவல் அஷ்மா ரெஞ்சிலால் தாமோதரன் மலையாளம்
ஆன அலறலோடலறல் பார்வதி திலீப் மேனன் மலையாளம்
2018 கேப்டன் அனிதா ப்ரஜேஷ் சென் மலையாளம்
படையோட்டம் மீரா டீச்சர் ரஃபீக் இப்ராஹிம் மலையாளம்
ஒரு குட்டநாடன் ப்ளாக் ஹேமா சேது மலையாளம்
ஜானி ஜானி எஸ் அப்பா ஜெய்சா மார்தாண்டன் மலையாளம்
ஒரு குப்ரசித்த பையன் ஜலஜா மதுபால் மலையாளம்
2019 நீயும் ஞானும் ஹாஸ்மி ஏ. கே. சஜன் மலையாளம்
பொது நலன் கருதி தமிழ் சியோன்
அன்ட் தி ஆஸ்கார் கோஸ் டு... சித்ரா சலீம் அஹம்மது மலையாளம்
சுபராத்ரி ஸ்ரீஜா கே.பி.வைஷன் மலையாளம்
ஆத்ய ராத்ரி மனோகரனின் தங்கை ஜிபு ஜோகோப் மலையாளம் கேமியோ
மாமாங்கம் மணிக்யம் பத்ம குமார் மலையாளம்

தொலைக்காட்சி தொகு

நிகழ்ச்சி பங்கு தொலைக்காட்சி சேனல் குறிப்புகள்
ஈஸ்டன் டி4 ஜூனியர் வெர்ஸ் சீனியர் தீர்ப்பாளர் மழவில் மனோரமா மழவில் மனோரமா நேரடி நிகழ்ச்சி

குறிப்புகள் தொகு

  1. "How Anu Sithara's father snatched a cameo in 'Subharathri' right under her nose". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2019.
  2. "Anu Sithara shares cute photo straight from wedding album on anniversary". OnManorama. 8 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2019.
  3. Elizabeth Thomas (7 சூன் 2015). "The perfect desi girl: Anu Sithara". தி டெக்கன் குரோனிக்கள். deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019.
  4. https://english.mathrubhumi.com/movies-music/interview/my-husband-supports-me-a-lot-says-anu-sithara-1.3929747
  5. ஐ.எம்.டி.பி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_சிதாரா&oldid=3714381" இலிருந்து மீள்விக்கப்பட்டது