அனூப் மிசுரா

இந்திய அரசியல்வாதி

அனூப் மிசுரா (Anoop Mishra; பிறப்பு 16 மே 1956) என்பவர் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை மேனாள் உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் மொரினா மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1][2] இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோமர் குவாலியர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 2008 முதல் 2013 வரை பணியாற்றியுள்ளார். மிசுரா இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகன் ஆவார்.[3][4]

அனூப் மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
பின்னவர்நரேந்திர சிங் தோமர்
தொகுதிமொரினா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1956 (1956-05-13) (அகவை 68)
குவாலியர், மத்திய பாரதம், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சோபா (தி. 1984)
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
பெற்றோர்திரியோகி நாத் மிசுரா, ஊர்மிளா தேவி
As of 16 திசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Read: The full list of Lok Sabha MPs". CNN-IBN. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  2. "Morena Lok Sabha Elections and Results 2014". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  3. "On campaign trail with 'Shrimant' Scindia". Rediff.com. 22 November 2013. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  4. "Gwalior East (Madhya Pradesh) Assembly Constituency Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனூப்_மிசுரா&oldid=4016133" இலிருந்து மீள்விக்கப்பட்டது