அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்
அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொழ்துறைகள் வகைப்படுத்தல் முறைமை ஆகும்.[1]
A - வேளாண்மை, வனவியல், மீன்பிடிப்பு
- 1 பயிர் செய்கை, விலங்கு வளர்ப்பு, வேட்டையாடுதல், தொடர்புள்ள செயற்பாடுகள்
- 2 வனவியல், மரம் வெட்டல்
- 3 மீன்பிடிப்பு, நீர்வாழ்வன வளர்ப்பு
B - சுரங்கத் தொழில், அகழ்வு
- 5 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்க வேலை
- 6 பெட்ரோல், இயற்கை வாயு அகழ்வு
- 7 உலோகத்தாதுக்கள் அகழ்வு
- 8 இதர சுரங்க வேலைகள்
- 9 சுங்க உதவி சேவைகள்
C - உற்பத்தி
D - மின்சாரம், எரிவாயு, steam and air conditioning supply
E - நீர் விநியோகம்; sewerage, waste management and remediation activities
F - கட்டுமானம்
G - தொகை விற்பனை
H - போக்குவரத்து
I - உணவகம், விருந்தோம்பல் துறை
J - தகவல் தொழில்நுட்பம், தொடபியல்
K - நிதி - finanical
L - நிலமனைத் துறை - Real Estate
M - அறிவியல், தொழில்நுட்பம், துறைசார்
N - நிர்வாகம், நிர்வாக உதவி
O - பொது நிர்வாகம், பாதுகாப்பு
P - கல்வி
Q - மனித நலம், சமூக வேலை
R - கலைகள், பொழுதுபோக்கு, ஈடுபாடுகள்
S - இதர சேவைகள்
T - Activities of households as employers; undifferentiated goods- and services-producing activities of households for own use
U - Activities of extraterritorial organizations and bodies