அன்சைக்ளோப்பீடியா

அன்சைக்லோப்பீடியா (Uncyclopedia) என்பது நையாண்டித்தாக்குதல் சார்ந்த வலைத்தளம். விக்கிப்பீடியாவை நையாண்டி செய்யும் போலி கலைக்களஞ்சியம். 2005ல் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டு தற்போது பல மொழிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கேலி, நகைச்சுவை மற்றும் திட்டுவதில் பல்வேறு பாணிகளை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

அன்சைக்ளோப்பீடியா
Uncyclopedia
Uncyclopedia.png
உரலிhttps://en.uncyclopedia.co
https://uncyclopedia.ca
மகுட வாசகம்எவரும் தொகுக்கக்கூடிய சாரமற்ற கலைக்களஞ்சியம்
தளத்தின் வகைநகைச்சுவை விக்கி
பதிவு செய்தல்கட்டாயம் இல்லை
உரிமையாளர்அன்சைக்லோமீடியா
உருவாக்கியவர்ஜொனத்தன் ஹுவாங், "Stillwaters"
வெளியீடுசனவரி 5, 2005
வருமானம்இலாப-நோக்கமற்றது


இதன் அடையாளச் சின்னம் உருளைக் கிழங்கு இது விக்கிப்பீடியாவின் அடையாளச் சின்னத்தை கேலி செய்வதாகும்.

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சைக்ளோப்பீடியா&oldid=2773148" இருந்து மீள்விக்கப்பட்டது