அன்ட்ரூ கார்டர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்ட்ரூ கார்டர் (Andrew Carter , பிறப்பு: ஆகத்து 27 1988) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு தொகு

அன்ட்ரூ கார்டர் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.

மேற்கோள்கள் தொகு

  1. "Nottinghamshire v Oxford". ESPN Cricinfo. 18–20 June 2009. பார்க்கப்பட்ட நாள் 25 August 2011.
  2. "Nottinghamshire v Essex". ESPN Cricinfo. 9 August 2009. பார்க்கப்பட்ட நாள் 25 August 2011.
  3. "Nottinghamshire v Sussex". ESPN Cricinfo. 7 September 2009. பார்க்கப்பட்ட நாள் 25 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ட்ரூ_கார்டர்&oldid=3768570" இலிருந்து மீள்விக்கப்பட்டது