அன்ட்ரூ கிளார்க் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1975)

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1975

அன்ட்ரூ கிளார்க் (Andrew Clarke, பிறப்பு: நவம்பர் 9 1975) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002-2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

அன்ட்ரூ கிளார்க் கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.