அன்ட்ரூ ஜோன்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1977)

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1977

அன்ட்ரூ ஜோன்ஸ் ( Andrew Jones (cricketer, born 1977) , பிறப்பு: நவம்பர் 30 1977 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2000 ல், இங்கிலாந்து அணி உறுப்பினராக ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

அன்ட்ரூ ஜோன்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 18, 2012..