அன்னமானந்தா மகாதேவர் கோயில்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்
அன்னமானந்தா மகாதேவர் கோயில் (Annamanada Mahadeva Temple) என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின், அன்னமானந்தாவில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இந்தக் கோயிலானது சிவனுக்காக கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்டது. அருச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை அளிப்பதற்காக சிவன் எடுத்த கிராதமூர்த்தி வடிவமாக இங்குள்ள சிவன் கருதப்படுகிறார்.[1] இந்தக் கோயிலை கொச்சின் தேவஸ்வம் வாரியம் நிர்வகித்து வருகிறது.
அன்னமானந்தா மகாதேவர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | திருச்சூர், அன்னமானந்தா |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்கள்
தொகு- ↑ "Pradakshina - Annamanata". Ola.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.