அன்னி நாமலா

இந்திய கல்வி ஆர்வலர்

அன்னி நாமலா (Annie Namala) இந்திய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆவார். தலித் மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வருகிறார். [1] இவர் சமூக சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான மையத்தின் இயக்குநராக உள்ளார். தீண்டாமைப் போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 அமல்படுத்துவதற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். [2]

அன்னி நாமலா
பணிகல்வி ஆர்வலர்

தொழில்

தொகு

அன்னி நாமலா பாகுபாடு மற்றும் விலக்குகளுக்கு எதிரான குழந்தைகளுக்கான ஒற்றுமை குழுவில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Archive News". The Hindu. 2007-01-20. Archived from the original on 22 January 2007. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
  2. "India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News". The Times of India. Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_நாமலா&oldid=4109549" இலிருந்து மீள்விக்கப்பட்டது