அன்னையும் பிதாவும்
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.வி.சி. குகநாதன் திரைக்கதையை எழுதியிருந்தார்.[1] எம்.எசு. விசுவநாதன் இசையமைக்க[2] கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[3] வணிக ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது.[4]
அன்னையும் பிதாவும் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏ. வி. எம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் வாணிஸ்ரீ |
வெளியீடு | செப்டம்பர் 19, 1969 |
நீளம் | 4735 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "குகநாதன் 'சுடரும் சூறாவளியும்' கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ" (in ta). Thinakaran. 3 February 2014 இம் மூலத்தில் இருந்து 21 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180221222348/http://archives.thinakaran.lk/2014/02/04/?fn=f1402046.
- ↑ "Movies from AVM Productions". ஏவிஎம். Archived from the original on 16 March 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
- ↑ "Annaiyum Pithavum". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 19 September 1969. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19690919&printsec=frontpage&hl=en.
- ↑ "பொன்விழா படங்கள் 4 : அன்னையும் பிதாவும்" (in ta). தினமலர். 22 February 2019 இம் மூலத்தில் இருந்து 22 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190222120344/https://cinema.dinamalar.com/tamil-news/76094/cinema/Kollywood/Annaiyum-Pithavum-in-50th-year.htm.