அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Annai Therasa College of Arts and Science) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருக்கழுக்குன்றம் அருகே மங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.[1]
வகை | இருபாலர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1997 |
அமைவிடம் | , , |
விளக்கம்
தொகுஅன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரியாகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியினை திருக்கழுக்குன்றம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.[2] இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு (G.O.M.S.No.389/ 1997) ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் (A1 / GJ / 97-3067) இணைக்கப்பட்டுள்ளது. புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரமும், சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக இணைவும் பெற்றுள்ளது.[3]
துறைகள்
தொகு- கணினி பயன்பாடு
- தமிழ்
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வேதியியல்
- உயிர்வேதியியல்
- வணிகவியல்
- வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு
இளநிலை
தொகு- கணினி பயன்பாடு
- தமிழ்
- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- வேதியியல்
- உயிர்வேதியியல்
- வணிகவியல்
- வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு
முதுநிலை
தொகு- ஆங்கிலம்
- வணிகவியல்
விளையாட்டு
தொகு- மட்டைப்பந்து
- கைப்பந்து
- கபடி
- கோ-கோ
- கேரம்
- சதுரங்கம்
- ஷாட் புட்
- பூப்பந்து
மேற்கோள்கள்
தொகு- ↑ "ATASC - Annai Theresa Arts And Science College". youth4work.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ http://www.collegesintamilnadu.com/University/Madras-University-Affiliated-Colleges/13
- ↑ https://www.university.youth4work.com/atasc_annai-theresa-arts-and-science-college