அன்னை (திரைப்படம்)

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்னை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அன்னை
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். வி. ரங்கராவ்
பி. பானுமதி
வெளியீடுதிசம்பர் 15, 1962
ஓட்டம்.
நீளம்4343 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_(திரைப்படம்)&oldid=3805073" இலிருந்து மீள்விக்கப்பட்டது