அன்பைத்தேடி

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்பைத்தேடி (Anbai Thedi) 1974 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] எம். எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். [3]

அன்பைத்தேடி
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 13, 1974
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.
  2. Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்". Seithi Saral (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.
  3. "Anbai Thedi Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 30 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பைத்தேடி&oldid=4042069" இலிருந்து மீள்விக்கப்பட்டது