அபயாவோ
அபயாவோ (Apayao) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கபுவாகோ ஆகும். இம்மாகாணத்தில் 133 கிராமங்களும், 7 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் எலியா. சி. புல்ல.ஜேர் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக் அபயாவோ மாகாணத்தின் சனத்தொகை 119,184 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 27ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில்ஆ 78ம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
அபயாவோ | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)