பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்
பிலிப்பீன்ஸ் குடியரசில் தமது நிர்வாக வசதிக்காக மாகாணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டவையே பிராந்தியங்கள் (Regions of the Philippines)ஆகும். இத்தீவுக்கூட்டத்தை 17 பிராந்தியங்களாகப் பிரித்துள்ளனர். இப்பிராந்தியங்கள் தனக்கென ஒரு அரசாங்கத்தை வைத்திருப்பல்லையெனினும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதிக்கு மட்டும் அரசாங்கமும் ஆளுநரும் தனியாக இருக்கின்றது.
பிராந்தியங்களின் பட்டியல்
தொகுA clickable map of the Philippines exhibiting its 17 regions and 81 provinces.
சூன் 2010 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் குடியரசு 17 பிராந்தியங்களை உள்ளடக்கிக் காணப்பட்டது. புவியியல் ரீதியாக இப்பிராந்தியங்கள் மூன்று தீவுகளாகப் பிரிக்கப்படலாம், அவையாவன்: லூசோன், விசயாசு மற்றும் மின்டனவு என்பவையாகும். கலபர்சொன்,மிமரோபா, சொக்ஸ்சர்ஜென் ஆகிய பிராந்தியங்களின் பெயர்கள் அப்பிராந்தியங்களில் உள்ள மாகாணங்களினதோ நகரங்களினதோ பெயர்களை வைத்து உருவாக்கப்பட்டன.[1]
அமைவிடம் | பிராந்தியம் (பிராந்தியத்தின் வேறுபெயர்கள்) |
தீவுக் கூட்டம் | பிராந்திய மத்திய நிலையம் | பரப்பளவு (km2) | மக்கள்தொகை (2010)[2] |
அடர்த்தி (per km2) |
---|---|---|---|---|---|---|
தேசிய தலைமைப் பிராந்தியம் (NCR) |
லூசோன் | மணிலா | 636 | 11,855,975 | 18641.5 | |
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் (CAR) |
லூசோன் | பகுவியோ | 18,294 | 1,616,867 | 88.4 | |
இலோகொஸ் பிராந்தியம் (Region I) |
லூசோன் | [[சான் பெர்னான்டோ, லா யூனியன் (லா யூனியன்)]] |
12,840 | 4,748,372 | 369.8 | |
ககயன் பள்ளத்தாக்கு (Region II) |
லூசோன் | துகுவேகரவோ | 26,838 | 3,229,163 | 120.3 | |
[[ ]] | மத்திய லூசோன் (Region III) |
லூசோன் | சான் பெர்னான்டோ, பம்பங்கா | 21,470 | 10,137,737 | 472.2 |
கலபர்சொன் (Region IV-A) |
லூசோன் | கலம்பா | 16,229 | 12,609,803 | 777 | |
மிமரோபா (Region IV-B) |
லூசோன் | கலபன் | 27,456 | 2,744,671 | 100 | |
பிகோல் பிராந்தியம் (Region V) |
லூசோன் | லெகச்பி | 17,632 | 5,420,411 | 307.4 | |
[[ ]] | மேற்கு விசயாசு (Region VI) |
விசயாசு | இலொய்லோ நகரம் | 20,223 | 7,102,438 | 351.2 |
[[ ]] | மத்திய விசயாசு (Region VII) |
விசயாசு | செபு நகரம் | 14,951 | 6,800,180 | 454.8 |
[[ ]] | கிழக்கு விசயாசு (Region VIII) |
விசயாசு | டக்லோபன் | 21,432 | 4,101,322 | 191.4 |
சம்பொவாங்கா தீபகற்பம் (Region IX) |
மின்டனாவு | பகடியன் | 14,811 | 3,407,353 | 230.1 | |
[[ ]] | வடக்கு மின்டனவு (Region X) |
மின்டனாவு | ககயன் டி ஒரோ | 17,125 | 4,297,323 | 250.9 |
டவாவோ பிராந்தியம் (Region XI) |
மின்டனாவு | டவாவோ நகரம் | 20,244 | 4,468,563 | 220.7 | |
சொக்ஸ்சர்ஜென் (Region XII) |
மின்டனாவு | கொரொனடால் | 18,433 | 4,109,571 | 222.9 | |
கரகா (Region XIII) |
மின்டனாவு | புடுவன் | 18,847 | 2,429,224 | 128.9 | |
முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி (ARMM) |
மின்டனாவு | கொடபடோ நகரம் | 12,695 | 3,256,140 | 256.5 |
குறிப்புகள்
தொகு- ↑ Some regions use acroyms in their names, examples include கலபர்சொன், which is derived from CAvite, LAguna, BAtangas, Rizal, and QueZON; மிமரோபா, which is derived from MIndoro (for Mindoro Occidental and Mindoro Oriental), MArinduque, ROmblon, and PAlawan; and SOCCSKSARGEN, which is derived from SOuth Cotabato, Cotabato, Sultan Kudarat, SARangani, and GENeral Santos.
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- National Statistical Coordination Board பரணிடப்பட்டது 2008-10-03 at the வந்தவழி இயந்திரம்
- National Statistics Office பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம்