ககயன் பள்ளத்தாக்கு

ககயன் பள்ளத்தாக்கு என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் II எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. நான்கு பிரதான நகரங்களையும் இது கொண்டுள்ளது. அவற்றுள் கைத்தொழிலில் முக்கியமான நகரம் கவுவயான் நகரம் ஆகும். துகுவேகவரோ என்பது சமய நகரமாகும். அடிப்படை வளர்ச்சி நகரம் இலகன் ஆகும். பிரதேச ரீதியில் ககயான் பள்ளத்தாக்கானது பிலிப்பீன்சின் இரண்டாவது பெரிய பிரதேசமாகும்.[2]

பிராந்தியம் II
Cagayan Valley; Valley of Cagayan; Lambak ng Cagayan
அடைபெயர்(கள்): The Caving Adventure Capital of the Philippines; Tilapia Capital of the Philippines
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் II இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் II இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்Tuguegarao City
பரப்பளவு
 • மொத்தம்31,159 km2 (12,031 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்32,29,163
 • அடர்த்தி100/km2 (270/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-02
மாகாணங்கள்5
நகரங்கள்4
நகராட்சிகள்89
பரங்கேகள்2,311
மாவட்டங்கள்10

மேற்கோள்கள்

தொகு
  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Cagayan Valley, Department of Tourism - Region 2, retrieved 06-21-2012

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ககயன்_பள்ளத்தாக்கு&oldid=3928435" இலிருந்து மீள்விக்கப்பட்டது