மத்திய லூசோன்
மத்திய லூசோன் (Central Luzon, பிலிப்பினோ: Gitnáng Luzon, Region III எனவும் அறியப்படுகிறது) என்பது பிலிப்பீன்சின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். பிலிப்பீன்சின் மிகப் பெரிய தீவான லூசோன் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமதரை நிலம் இங்கே காணப்படுகின்றது. நாட்டின் அதிகளவான நெற்பயிர்கள் இச்சமதரையிலேயே விளைவிக்கப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தை "பிலிப்பீன்சின் நெற்களஞ்சியம் களஞ்சியம்" என வர்ணிக்கின்றனர். இதன் 7 மாகாணங்களும் முறையே: அவுரோரா, பட்டான், புலாக்கான், நியூ எசிஜா, பம்பனங்கா, டார்லாக், மற்றும் சம்பாலெசு ஆகியவையாகும்.[1]
பிராந்தியம் III
மத்திய லூசோன் Central Luzon | |
---|---|
அடைபெயர்(கள்): "பிலிப்பைன்ஸின் அரிசி உணவு களஞ்சியம்" | |
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் III இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | சன் ஃபெர்னான்டோ, பம்பனங்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,543 km2 (8,318 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,01,37,737 |
• அடர்த்தி | 470/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-03 |
மாகாணங்கள் | 7 |
நகரங்கள் | 14 |
நகராட்சிகள் | 116 |
பரங்கேகள் | 3,102 |
மாவட்டங்கள் | 20 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Luzon, Region III, Philippines". flagspot.net.
வெளி இணைப்புகள்
தொகு- மத்திய லூசோன் பரணிடப்பட்டது 2020-12-04 at the வந்தவழி இயந்திரம்
- Executive Order No. 561: FORMATION OF THE "SUPER" REGIONS AND MANDATE OF THE SUPERREGIONAL DEVELOPMENT CHAMPIONS பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்
- வட லூசோன் திட்டம் பரணிடப்பட்டது 2007-06-15 at the வந்தவழி இயந்திரம்
- வட லூசோன் திட்டம் பரணிடப்பட்டது 2007-06-15 at the வந்தவழி இயந்திரம்
- Executive Order No. 103 பரணிடப்பட்டது 2016-05-18 at the வந்தவழி இயந்திரம்