கிழக்கு விசயாசு


கிழக்கு விசயாசு என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் VIII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் டக்லோபன் ஆகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவு 2,156,285 ஹெக்டயர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 2,156,285 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.

பிராந்தியம் VIII
கிழக்கு விசயாசு
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VIII இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VIII இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம்டக்லோபன்
பரப்பளவு
 • மொத்தம்21,562.9 km2 (8,325.5 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்41,01,322
 • அடர்த்தி190/km2 (490/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-08
மாகாணங்கள்6
நகரங்கள்7
நகராட்சிகள்136
பரங்கேகள்4,390
மாவட்டங்கள்12

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_விசயாசு&oldid=3549835" இருந்து மீள்விக்கப்பட்டது