கொரொனடால் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள மூன்றாம் வர்க்க நகரம் ஆகும். இது மார்பெல் எனவும் அழைக்கப்படுகின்றது. தன் டொடபடோ எனும் மாகாணத்தில் இது அமைந்துள்ளது. சொக்ஸ்சர்ஜென் பிராந்தியத்தின் தலைநகரம் இதுவாகும். இதன் சனத்தொகை 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக 158,273 ஆகும்.[1] இந்நகரத் தலைவர் பீட்டர். எம். மிகுவெல் ஆவார்.[2] இதன் பரப்பளவு 277.00 சதுர கிலோமீற்றர் ஆகும்.[3] கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 100 மீர்றர் ஆகும். இந்நகரம் ஆகஸ்ட் 18, 1947 அன்று நிறுவப்பட்டது.

கொரோனாடல் சிட்டி ஹால் (2011)

மேற்கோள்கள்

தொகு
  1. "Total Population by Province, City, Municipality and Barangay: as of May 1, 2010" (PDF). 2010 Census of Population and Housing. National Statistics Office. Archived from the original (PDF) on 20 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Official City/Municipal 2013 Election Results". Intramuros, Manila, Philippines: Commission on Elections (COMELEC). 11 September 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2014.
  3. "Province: South Cotabato". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்க்கப்பட்ட நாள் 20 May 2014.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Koronadal City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரொனடால்&oldid=3929297" இலிருந்து மீள்விக்கப்பட்டது