பிகோல் பிராந்தியம்
பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.
பிகோல் பிராந்தியம்
பிராந்தியம் V | |
---|---|
அடைபெயர்(கள்): கபிகொலன்; பிகோலான்டியா | |
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | லெகச்பி |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,054.3 km2 (6,970.8 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 54,20,411 |
• அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-05 |
மாகாணங்கள் | 6 |
நகரங்கள் | 7 |
நகராட்சிகள் | 107 |
பரங்கேகள் | 3,471 |
மாவட்டங்கள் | 14 |
இணையதளம் | Bicol Region Official Website |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2010 Census of Population and Housing - Region 5" பரணிடப்பட்டது 2012-07-05 at WebCite. National Statistics Office, Philippines; retrieved 11 May 2012.
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "DILG Regional Office No. 5 Directory" பரணிடப்பட்டது 2012-04-17 at the வந்தவழி இயந்திரம். Bicol Region Official website; retrieved 22 May 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-02-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-18.
- ↑ http://pnabicol.blogspot.com/2013/06/legazpi-expects-more-investments-from.html
வெளி இணைப்புகள்
தொகு- Bicol Region Official Website, Department of Interior and Local Government பரணிடப்பட்டது 2010-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Department of Tourism at Wow Bicol
- Bicolano Radio Stations Online பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- List of Bicol Region Festivals & Fiestas பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம்
- List of Places to stay and visit in Bicol