சம்பொவாங்கா தீபகற்பம்

சம்பொவாங்கா தீபகற்பம் என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் IX எனக் குறிக்கப்படுகின்றது. இது மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகடியன் ஆகும். இது மேற்கு மின்டனாவு எனவும் அறியப்படுகின்றது.

பிராந்தியம் IX
Zamboanga Peninsula
Western Mindanao
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IX இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IX இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்Pagadian
பரப்பளவு
 • மொத்தம்16,823 km2 (6,495 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்34,07,353
 • அடர்த்தி200/km2 (520/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-09
மாகாணங்கள்3
நகரங்கள்5
நகராட்சிகள்67
பரங்கேகள்1,904
மாவட்டங்கள்8

மேற்கோள்கள்

தொகு
  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zamboanga Peninsula
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பொவாங்கா_தீபகற்பம்&oldid=3929602" இலிருந்து மீள்விக்கப்பட்டது