வடக்கு மின்டனவு

வடக்கு மின்டனவு என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் X எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் ககயன் டி ஓரோ ஆகும்.

பிராந்தியம் X
வடக்கு மின்டனவு
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் X இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் X இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்மிண்டனாவோ
பிராந்திய மத்திய நிலையம்ககயன் டி ஓரோ
பரப்பளவு
 • மொத்தம்20,496 km2 (7,914 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்4,297,323
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-10
மாகாணங்கள்5
நகரங்கள்9
நகராட்சிகள்84
பரங்கேகள்2,022
மாவட்டங்கள்14
இணையதளம்www.nothernmindanao.com

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மின்டனவு&oldid=3570562" இருந்து மீள்விக்கப்பட்டது