அபிராமி மெகா மால்

அபிராமி மெகா மால் (Abhirami Mega Mall) சென்னை புரசைவாக்கத்தில் அமைந்திருந்த ஒரு பேரங்காடி ஆகும். இது 2003 இல் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் என்பவராவார். இது பிரபலமான திரையரங்குகளைக் கொண்டிருந்தது.

அபிராமி மெகா மால்
2007இல் அபிராமி மெகா மாலின் தோற்றம்
இருப்பிடம்:புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்13°05′10″N 80°14′53″E / 13.086185°N 80.248078°E / 13.086185; 80.248078
முகவரி152,புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு - 600010
திறப்பு நாள்2003
நிறைவு நாள்2019
உரிமையாளர்அபிராமி ராமநாதன்
தள எண்ணிக்கை3
வலைத்தளம்abirami.in

திரையரங்குகள் தொகு

  • அபிராமி 7 ஸ்டார் தியேட்டர்
  • ஸ்ரீ அன்னை அபிராமி
  • ரோபோ பாலா அபிராமி
  • ஸ்வர்ண சக்தி அபிராமி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_மெகா_மால்&oldid=3721433" இருந்து மீள்விக்கப்பட்டது