அபுல் ஹஷ்னத் (முர்சிதாபாத் அரசியல்வாதி)
அபுல் அசினட்டு (Abul Hasnat) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். முன்னாள் மேற்கு வங்க சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அபுல் அசினட்டு | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | நூர் ரகுமான் |
பின்னவர் | கியாசு உதின் மொல்லா |
தொகுதி | மக்ரகத் பாசிம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தோராயமாக 1955 |
இறப்பு | 2019 சூன் 11 (வயது 64) |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஜாங்கிபூர் தொகுதியில் புரட்சிகர சோசலிசக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1] 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்றார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு புரட்சிகர சோசலிசக் கட்சியிலிருந்து பிரிந்து இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3][4][5]
குறிப்புகள்
தொகு- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোতে অব্যাহত ভাঙন, এবার বাম ছেড়ে কংগ্রেসে প্রাক্তন বিধায়ক !". TDN Bangla (in Bengali). 22 January 2019. Archived from the original on 2 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "কংগ্রেসে যোগ দিলেন জঙ্গিপুরের প্রাক্তন আরএসপি বিধায়ক". Bartaman (in Bengali). 23 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
- ↑ "তৃণমূলকে দিনেরবেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে! মুর্শিদাবাদে তিনে ৩ বার্তায় অধীর". Oneindia Bengali (in Bengali). 28 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.