அபு ஜெயத்

அபு ஜெயத் சவுத்ரி ( Abu Jayed Chowdhury பிறப்பு: ஆகஸ்ட் 2, 1993) பொதுவாக அபு ஜெயத் என அறியப்படும் இவர் ஒரு வங்காளதேச துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் சில்கட் துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட அணி சார்பாக சர்வதேச அளவில் அறிமுகம் ஆனார் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் துடுப்பாட்ட தொடரில் இவர் பங்கேற்றார் .மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இவர் வங்காளதேசம் துடுப்பாட்ட அணிக்கும் தேர்வு துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது-20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1]

உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிதொகு

2016–17 தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் 29 இலக்குகளை கைப்பற்றினார் . இதன் மூலம் அதிக இழப்புகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார் [2]

2018–19 வங்காளதேச பிரீமியர் லீக்கிற்கான வரைவு அணியில் இடம் பெற்றதை தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், சிட்டகாங் வைக்கிங்ஸ் அணி சார்பாக இந்த போட்டி தொடரில் இடம் பெற்றார்.[3] இதில் பதின்மூன்று போட்டிகளில் விளையாடி பதினெட்டு இலக்குகளை கைப்பற்றினார் . இதன்மூலம் அதிக இலக்குகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[4]

மேலும் 20-18 19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச துடுப்பாட்லை தொடரில் இவர் கிழக்கு மண்ம் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2இலக்குகளைம் கைப்பற்றினார. ் இதன் மூலம் அதிஇலக்குகளைளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[5] 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்காளதேச தொடப்பட்ட அணியின் உள்ள 35 துடுப்பாட்ட வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் இவரும் ஒரு வீரராக இருந்தார்.[6]

சர்வதேச போட்டிகள்தொகு

பிப்ரவரி 2018 இல், இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான வங்காளதேச துடுப்பாட்ட அணியின் இருபது -20 சர்வதேச (டி 20 ஐ) அணியில் அவர் இடம் பெற்றார்.[7] 18 பிப்ரவரி 2018 அன்று இலங்கைக்கு எதிராக பன்னாட்டு இருுப்அது 20 துடுப்பாட்டப் போட்டியில் இவர்் அறிமுகமானார .[8] ஜூன் 2018 இல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வங்காளதேச துடுப்பாட்ட அணியின் தேர்வு துடுப்பாட்ட அணியில் iவர் இடம் பெற்றார்.[9] அவர் 4 ஜூலை 2018 அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராநா தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர்் அறிமுகமான.[10] ஆகஸ்ட் 2018 இல், 2018 ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியின் அறிமுகமான பன்னிரண்டு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[11]

ஏப்ரல் 2019 இல், 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றார்.[12][13] 13 மே 2019 அன்று , அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரின் ஐந்தாவது போட்டியில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, இவ்r ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[14] இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இல்்்

[15]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_ஜெயத்&oldid=2867789" இருந்து மீள்விக்கப்பட்டது