அப்சரித்து ஈரான்

அப்சரித்து ஈரான் (Afsharid Iran) அல்லது அப்சரித்து பேரரசு[1] என்பது ஓர் ஈரானிய[2] பேரரசு ஆகும். ஈரானின் வட கிழக்கு மாகாணமான குராசானில் துருக்கோமென்[3][4] அப்சர் பழங்குடியினத்தால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த அரசானது அப்சரித்து அரசமரபால் ஆளப்பட்டது. 1736ஆம் ஆண்டு இது நாதிர் ஷாவால் உருவாக்கப்பட்டது.[5] சபாவித்து அரசமரபின் கடைசி உறுப்பினரை பதவியிலிருந்து நீக்கி விட்டு ஈரானின் ஷாவாக தன்னைத் தானே நாதிர் ஷா அறிவித்துக்கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pickett, James (2016). "Nadir Shah's Peculiar Central Asian Legacy: Empire, Conversion Narratives, and the Rise of New Scholarly Dynasties". International Journal of Middle East Studies 48 (3): 491–510. doi:10.1017/S0020743816000453. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-7438. 
  2. Tucker, Ernest (2012). "Afshārids". Encyclopaedia of Islam, THREE. Brill Online. “The Afshārids (r. 1149–1210/1736–96) were a Persian dynasty founded by Nādir Shāh Afshār, replacing the Ṣafavid dynasty.” 
  3. Lockhart, L., "Nadir Shah: A Critical Study Based Mainly upon Contemporary Sources", London: Luzac & Co., 1938, 21 :"Nadir Shah was from a Turkmen tribe and probably raised as a Shiʿa, though his views on religion were complex and often pragmatic"
  4. Mikaberidze, Alexander (2011). Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia, Vol.1. ABC Clio, LLC. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-336-1.
  5. Axworthy 2006, ப. back cover.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரித்து_ஈரான்&oldid=3785235" இலிருந்து மீள்விக்கப்பட்டது