அப்பாச்சி கோர்டோவா

அப்பாச்சி கோர்டோவா (ஆங்கிலம்: Apache Cordova) அல்லது போன்கேப் (PhoneGap) என்பது வெப்வியூ (webview), யாவாசிகிரிப்டு, எச்.டி.எம்.எல்(5) மற்றும் சி.எசு.எசு(3) பயன்படுத்தி மொபைல் சாதன பயன்பாடுகள் எழுத அப்பாச்சி மற்றும் நிடோபி (Nitobi) (இப்பொழுது அடோப் சிஸ்டம்ஸ்) வெளியிட்ட ஒரு மென்பொருள் உருவாக்கத் தொகுதியாகும்.

அப்பாச்சி கோர்டோவா
உருவாக்குனர்அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை மற்றும் அடோப் சிஸ்டம்ஸ்
அண்மை வெளியீடு2.2.0 / நவம்பர் 1 2012 (2012-11-01), 4439 நாட்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைஅண்ட்ராய்டு, ஐஓஎஸ், webOS, விண்டோஸ் போன், சிம்பியன் , BlackBerry, Tizen
உருவாக்க நிலைசெயலில்
உரிமம்அப்பாச்சி 2.0 உரிமம்[1]
இணையத்தளம்அப்பாச்சி கோர்டோவா, www.phonegap.com

அப்பாச்சி கோர்டோவா பயன்பாடுகளை இலவசமாக கிடைக்கின்ற கிரகணம் அல்லது ஆப்பிள் xCode தொகுப்பியைப் பயன்படுத்தி எழுதலாம்.

இயக்கு தளங்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_கோர்டோவா&oldid=3231603" இலிருந்து மீள்விக்கப்பட்டது