அப்பிநாயக்கன் கோட்டை
தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
அப்பிநாயக்கன்கோட்டை (APPINAYAKKANKOTTAI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அப்பிநாயக்கன்கோட்டை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 719 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635121 |
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 154 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 719 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 369, பெண்களின் எண்ணிக்கை 351 என உள்ளது.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு