அமன் அரோரா

இந்திய அரசியல்வாதி

அமன் அரோரா (Aman Arora), இந்தியாவின் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினரும், நடப்பு பஞ்சாப் அரசின் மூத்த அமைச்சரும் ஆவார்.[2][3]

அமன் அரோரா
அமைச்சர், பஞ்சாப் அரசு
துறைகள்தகவல் & மக்கள் தொடர்பு, புதிய மற்றும் புதுப்பிக்ககூடிய ஆற்றல்கள், வீட்டு வசதி & நகர்புற மேம்பாடு துறைகள்
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2017
முன்னையவர்பர்மிந்தர் சிங் திந்த்சா
தொகுதிசுனம் சட்டமன்றத் தொகுதி
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில ஒருங்கிணைப்பாளர்
பதவியில்
10 மே 2017 – 17 மார்ச் 2018
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பல்பீர் சிங்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 சனவரி 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஆகத்து 1974 (1974-08-12) (அகவை 50)
சுனம், சங்கரூர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
பிள்ளைகள்1 மகள் - 1 மகன்
முன்னாள் கல்லூரிபஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

கொலை முயற்சி வழக்கு

தொகு

தனது மைத்துனர் இராஜீந்தர் சிங்கை வீட்டில் புகுந்து தாக்கிய வழக்கில் பஞ்சாப் அமைச்சர் அமன் அரோரா, அவரது தாயார் மற்றும் 7 பேருக்கு சுனாமில் உள்ள கீழமை நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.[4][5][6] 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அமன் அரோராவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டப் பேரரவை தலைவரிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members". www.punjabassembly.nic.in.
  2. "Punjab: CM Bhagwant Mann expands Cabinet, 5 MLAs inducted as ministers" (in en). Free Press Journal. 4 July 2022. https://www.freepressjournal.in/india/punjab-cm-bhagwant-mann-expands-cabinet-5-mlas-inducted-as-ministers. 
  3. "Aman Arora". Bio. Aam Aadmi Party. 2017.
  4. Punjab minister Aman Arora gets 2 years' jail
  5. Minister Aman Arora, mother awarded 2 yrs in jail in 16-year-old family dispute case
  6. வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பஞ்சாப் அமைச்சர் உள்பட எட்டு பேருக்கு கீழ் கோர்ட் இரு ஆண்டுகள் சிறை தண்டனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமன்_அரோரா&oldid=3926452" இலிருந்து மீள்விக்கப்பட்டது