அமர்கோசா தேரை

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Anaxyrus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

அமர்கோசா தேரை (Amargosa toad) என்பது அனக்சிரசு நெல்சோனி (Anaxyrus nelsoni) எனும் நீர் நில வாழ்வனவாம். இது முன்னர் பபோ நெல்சோனி என அறியப்பட்டது. இது தேரை வகையில் பபோனிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது மேற்கு தேரையின் கிளையினமாக ஒரு காலத்தில் கருதப்பட்டது.[2] இந்த தேரையினம் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்பட்டு ஐ.யூ.சி.என் செம்பட்டியலில் “அருகிய இனம்" என்று வகைப்படுத்தப்படுகிறது.[3]

Amargosa toad
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Anaxyrus
இனம்: வார்ப்புரு:Taxonomy/AnaxyrusA. nelsoni
இருசொற் பெயரீடு
Anaxyrus nelsoni
(Stejneger, 1893)
வேறு பெயர்கள்
  • Bufo boreas ssp. nelsoni Stejneger, 1893
  • Bufo nelsoni Stejneger, 1893

சொற்பிறப்பியல் தொகு

இந்தச் சிற்றினத்தின் நெல்சோனி என்ற பெயரானது அமெரிக்க இயற்கை ஆர்வலரும் இனவியலாளருமான எட்வர்ட் வில்லியம் நெல்சனை கௌரவப்படுத்தும் விதமாக அமைகிறது .[4]

பரவலும் வாழ்விடமும் தொகு

அமர்கோசா தேரை அமெரிக்க அய்க்கியநாட்டின் நெவாடா, நை கண்ட்ரியின் அமர்கோசா பாலைவனத்தில் உள்ள பாலைவன சோலைப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது.[2][3] இதனுடைய இயற்வாழிடம் சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை அமர்கோச ஆற்றுப்பகுதியில் ஒயாசிசு பகுதியிலிருந்து சுபிரிங்டேல் மற்றும் பேட்டி வரை அதனுடைய கிளைகளிலும், தனித்துக் காணப்படும் நீரூற்றுகளிலும் காணப்படுகிறது. இது இங்குக் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள தாவரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.[3]

நிலை தொகு

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அமர்கோசா தேரையின் நிலையை "ஆபத்தானது" என்று மதிப்பிட்டுள்ளது. மாறுபட்ட மழைப்பொழிவு, வாகனங்களின் பயன்பாடு, மேய்ச்சல் விலங்குகளினால் மிதி படுதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வணிக மேம்பாட்டுக்கான ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் இந்தச் சிற்றினத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் காரணிகளாகும். இயல்பற்ற இனங்கள் அறிமுகமும் அண்மைக்கால மாறுபட்ட காரணியாக உள்ளது. இந்த மாறுபட்ட இனங்கள் (கெளுத்தி, கடல் நண்டு மற்றும் அமெரிக்க காளை தவளை) இத்தேரையை இரையாக உண்பதால் எண்ணிக்கை குறைந்து வருவதாக நம்பப்படுகிறது.[3]

ஆபத்தான உயிரினங்கள் சட்டத்தின் கீழ் உள்ளூர் மக்களின் உதவி, பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளால் இப்பகுதியில் அமர்கோசா தேரையினை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. name=iucn>Hammerson, G. (2004). "Anaxyrus nelsoni". IUCN Red List of Threatened Species 2004: e.T3181A9661222. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T3181A9661222.en. https://www.iucnredlist.org/species/3181/9661222. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2016). "Anaxyrus nelsoni (Stejneger, 1893)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 Hammerson, G. (2004). "Anaxyrus nelsoni". IUCN Red List of Threatened Species. 2004: e.T3181A9661222. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T3181A9661222.en.
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. பக். 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907807-42-8. https://books.google.com/books?id=QJY3BAAAQBAJ&pg=PA154. 
  5. NPR: "All Hopped Up: Town Unites For Toad Revival", NPR. Accessed 11.10.2010

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்கோசா_தேரை&oldid=3927138" இலிருந்து மீள்விக்கப்பட்டது