அமினோமெத்தில் புரொப்பனால்

வேதிச்சேர்மம்

அமினோமெத்தில் புரொப்பனால் (Aminomethyl propanol) என்பது C4H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று தெளிவானதொரு நீர்மமாக உள்ள இச்சேர்மம் அமிலங்களை நடுநிலையாக்கி உப்பையும் நீரையும் கொடுக்கிறது. இதுவொரு அல்கனோலமீன் ஆகும்[1].

அமினோமெத்தில் புரொப்பனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-2-மெத்தில்புரொபன்-1-ஆல்
வேறு பெயர்கள்
சமபியூட்டனால்-2-அமீன்
இனங்காட்டிகள்
124-68-5
ChemSpider 13835861
InChI
  • InChI=1S/C4H11NO/c1-4(2,5)3-6/h6H,3,5H2,1-2H3
    Key: CBTVGIZVANVGBH-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H11NO/c1-4(2,5)3-6/h6H,3,5H2,1-2H3
    Key: CBTVGIZVANVGBH-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11807
SMILES
  • CC(C)(CO)N
பண்புகள்
C4H11NO
வாய்ப்பாட்டு எடை 89.14 g·mol−1
தண்ணீரில் கலக்கும், ஆல்ககாலில் கரையும்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பயன்கள் தொகு

தாங்கல் கரைசல்கள் தயாரிப்பில் அமினோமெத்தில் புரொப்பனால் பயன்படுத்தப்படுகிறது[2]. இதைத் தவிர அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது[1]

பண்புகள் தொகு

தண்ணீரின் அடர்த்தியை ஒத்த அடர்த்தியைக்[2] கொண்டுள்ள இச்சேர்மம் தண்ணீரில் கரைவதில்லை[2][3].


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Aminomethyl-propanol". Cosmetics Info. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "2-Amino-2-methyl-1-propanol". Chemical Book. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014.
  3. Bougie, Francis; Iliuta, Maria (2012-02-14). "Sterically Hindered Amine-Based Absorbents for the Removal of CO2 from Gas Streams". J Chem Eng Data 57: 635–669. doi:10.1021/je200731v.