அமுதா (திரைப்படம்)

1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அமுதா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. வெங்கட்ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அமுதா
இயக்கம்கே. வெங்கட்ராமன்
தயாரிப்புஎம். ஏ. ரகுமான்
ஸ்ரீ பூங்காவனத்தாள் பிக்சர்ஸ்
கே. பாபு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 2, 1975
நீளம்3839 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தின் இசையை ஜோசப் கிருஷ்ணா உதவியுடன் எம். எஸ். விஸ்வநாதன் அமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இயற்ற இராம. கண்ணப்பன் உதவினார். இத்திரைப்படத்தை ஆர். பண்டாரிபாய், பி. எச். ராமாராவ் ஆகியோர் தயாரித்திருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-168. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதா_(திரைப்படம்)&oldid=4100457" இலிருந்து மீள்விக்கப்பட்டது