அமெரிசியம்(III) அயோடைடு
அமெரிசியம்(III) அயோடைடு (Americium(III) iodide) என்பது AmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அமெரிசியம் டிரையையோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து அமெரிசியம்(III) அயோடைடு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(III) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
அமெரிசியம் டிரையையோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13813-47-3 [1] | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101946332 |
| |
பண்புகள் | |
AmI3 | |
வாய்ப்பாட்டு எடை | 623.71 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுமஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப்படிகங்களாக அமெரிசியம்(III) அயோடைடு படிகமாகிறது. 960° செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது. அமெரிசியம்(III) அயோடைடின் அடர்த்தி கிராம்/செ.மீ3 ஆகும் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Haynes, William M. (2011). CRC Handbook of Chemistry and Physics, 92nd Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439855126.