அமெரிசியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம்
அமெரிசியம் நைட்ரைடு (Americium nitride) என்பது AmN என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமெரிசியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன் அமெரிசியம்
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AmN | |
வாய்ப்பாட்டு எடை | 257.01 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமெரிசியம் உலோகத்துடன் நைட்ரசன் அல்லது அம்மோனியாவைச் சேர்த்து 750–800°செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் அமெரிசியம் நைட்ரைடு உருவாகும்:[2]
- 2Am + N2 -> 2AmN
- 2Am + 2NH3 -> 2AmN + 3H2[3]
அமெரிசியம் மூவைதரைடு சேர்மத்தை நைட்ரசனுடன் சேர்த்து 750 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் அமெரிசியம் நைட்ரைடு உருவாகும்::[4]
- AmH3 + N2 -> AmN + NH3
வேதிப் பண்புகள்
தொகுஅமெரிசியம் நைட்ரைடு சேர்மம் காட்மியம் குளோரைடுடன் சேர்ந்து வினையில் ஈடுபட்டு அமெரிசியம்(III) குளோரைடு உருவாகிறது:[5]
- 2 AmN + 3 CdCl2 -> 2 AmCl3 + Cd3N2
மேற்கோள்கள்
தொகு- ↑ Itoh, Akinori; Akabori, Mitsuo; Takano, Masahide; Itonaga, Torn Ogawa Masami Numata Fumio (November 2002). "Fabrication of Amerieium-based Nitrides by Carbothermic Reduction Method" (in en). Journal of Nuclear Science and Technology 39 (sup3): 737–740. doi:10.1080/00223131.2002.10875572. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3131. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00223131.2002.10875572. பார்த்த நாள்: 5 February 2024.
- ↑ Advanced Inorganic Chemistry Vol-1 (in ஆங்கிலம்). Krishna Prakashan Media. p. 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87224-03-7. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
- ↑ Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5934-8. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1317. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
- ↑ Hayashi, Hirokazu; Takano, Masahide; Akabori, Mitsuo; Minato, Kazuo (29 May 2008). "Synthesis of americium trichloride by the reaction of americium nitride with cadmium chloride". Journal of Alloys and Compounds 456 (1): 243–246. doi:10.1016/j.jallcom.2007.02.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838807003817. பார்த்த நாள்: 5 February 2024.