முதன்மை பட்டியைத் திறக்கவும்

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.

அமேடியோ அவகாதரோ
Avogadro Amedeo.jpg
பிறப்புஆகஸ்ட் 9, 1776
இத்தாலி
இறப்புஜூலை 9, 1856
தேசியம்இத்தாலியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டியூரின் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅவகாதரோவின் விதி
அவகாதரோவின் எண்


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேடியோ_அவகாதரோ&oldid=2710777" இருந்து மீள்விக்கப்பட்டது