அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு (Ammonium hexachloroselenate) என்பது (NH4)2SeCl6என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோசெலீனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Cl6H8N2Se | |
வாய்ப்பாட்டு எடை | 327.75 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.2 கி/செ.மீ3 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமோனியம் குளோரைடையும் செலீனியம் டெட்ராகுளோரைடையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு உருவாகும்.:[3]
- SeCl4 + 2NH4Cl → (NH4)2SeCl6
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் [4]a = 0,9955 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களில் அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு கனசதுரப் படிக அமைப்பில் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[5]
24 பாகை கெல்வின் வெப்பநிலையில் அமோனியம் அறுகுளோரோசெலீனேட்டு நிலை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.[6]
தண்ணீரில் இது கரையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Kume, Yoshio; Muraoka, Hiroki; Matsuo, Takasuke; Suga, Hiroshi (1 February 1994). "Low-temperature heat capacities of ammonium hexachloroselenate and of its deuterated analogue". The Journal of Chemical Thermodynamics 26 (2): 211–222. doi:10.1006/jcht.1994.1041. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9614. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S002196148471041X. பார்த்த நாள்: 7 October 2024.
- ↑ Kudri︠a︡vt︠s︡ev, Aleksandr Andreevich (1974). The Chemistry & Technology of Selenium and Tellurium (in ஆங்கிலம்). Collet's. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-569-08009-5. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ Prager, M; Raaen, A M; Svare, I (28 February 1983). "Tunnel splittings in ammonium hexachlorides". Journal of Physics C: Solid State Physics 16 (6): L181–L186. doi:10.1088/0022-3719/16/6/002. https://iopscience.iop.org/article/10.1088/0022-3719/16/6/002. பார்த்த நாள்: 7 October 2024.
- ↑ Pelzl, J.; Dimitropoulos, C. (1 February 1994). "Effect of Deuteration on the Phase Transitions and on the Critical Dynamics in Ammonium Hexachlorometallates". Zeitschrift für Naturforschung A 49 (1-2): 232–246. doi:10.1515/zna-1994-1-235. https://www.degruyter.com/document/doi/10.1515/zna-1994-1-235/html.