அமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு
அமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு (Ammonium hexachlorostannate) என்பது (NH4)2SnCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோ இசுடானேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரசேனியம்; வெள்ளீயம்(4+); எக்சாகுளோரைடு
| |
வேறு பெயர்கள்
அமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு(IV), அமோனியம் வெள்ளீய்யம் குளோரைடு, இசுடானிக் அமோனியம் குளோரைடு, ஈரமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு, இளஞ்சிவப்பு உப்பு
| |
இனங்காட்டிகள் | |
16960-53-5 | |
ChemSpider | 14921064 |
EC number | 241-033-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167595 |
| |
பண்புகள் | |
Cl6H8N2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 367.49 g·mol−1 |
தோற்றம் | வெண்மை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.5 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335, H402, H412 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெள்ளீயம்(IV) குளோரைடுடன் அமோனியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு உருவாகும்:[4]
- SnCl4 + 2NH4Cl → (NH4)2SnCl6
இயற்பியல் பண்புகள்
தொகுவெண்மை நிறப்படிகங்களாக அமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு உருவாகும். இது ஓர் அரிக்கும் முகவராகச் செயல்படுகிறது.[5]
பயன்கள்
தொகுஅமோனியம் அறுகுளோரோ இசுடானேட்டு சாயத் தொழிலில் நிறம் நிறுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium Hexachlorostannate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ "Ammonium hexachlorostannate(IV), 98%, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ "Ammonium hexachlorostannate(iv)". NIST. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ 4.0 4.1 Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V1 (in ஆங்கிலம்). Elsevier. p. 731. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16127-5. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ Rabald, E. (2 December 2012). Corrosion Guide (in ஆங்கிலம்). Elsevier. p. 772. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-60005-9. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.