அமோனியம் அறுசயனோபெர்ரேட்டு(II)
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுசயனோபெர்ரேட்டு(II) (Ammonium hexacyanoferrate(II)) என்பது (NH4)4[Fe(CN)6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாசயனோபெர்ரேட்டு(II) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ரா அசேனியம்; இரும்பு(2+);அறுசயனைடு
| |
வேறு பெயர்கள்
அமோனியம் பெர்ரோசயனைடு, டெட்ரா அமோனியம் எக்சாசயனிடோபெர்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14481-29-9 | |
ChEBI | CHEBI:30067 |
ChemSpider | 19957399 |
EC number | 38-476-9 |
Gmelin Reference
|
46775 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17756740 |
| |
பண்புகள் | |
C6H16FeN10 | |
வாய்ப்பாட்டு எடை | 284.11 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிறப் படிகத்தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமோனியா கரைசலுடன் இரும்புசார் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கம் செய்து தொடர்ந்து எத்தனாலைச் சேர்ப்பதன் மூலம் அமோனியம் அறுசயனோபெர்ரேட்டு(II) தயாரிக்கப்படுகிறது:[3]
- H4Fe(CN)6 + 4NH3 → (NH4)4[Fe(CN)6]
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுசயனோபெர்ரேட்டு(II) பச்சை நிறப்படிகங்களாக உருவாகும்.
இச்சேர்மம் தண்ணீரில் நன்றாகக் கரையும். எத்தனாலில் கரையாது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexacyanoferrate(II) | CAS 14481-29-9 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 18 September 2024.
- ↑ "Ammonium Hexacyanoferrate(II) Hydrate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 September 2024.
- ↑ Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V2 (in ஆங்கிலம்). Elsevier. p. 1509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16129-9. பார்க்கப்பட்ட நாள் 18 September 2024.
- ↑ "Ammonium Hexacyanoferrate(Ii) Hydrate, 92.0% anhydrous basis (RT), Honeywell Fluka | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 18 September 2024.
- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 18 September 2024.