அமோனியம் அறுபுளோரோகுரோமேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுபுளோரோகுரோமேட்டு (Ammonium hexafluorochromate) என்பது (NH4)3CrF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோகுரோமேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோகுரோமேட்டு(III)
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CrF6H12N3 | |
வாய்ப்பாட்டு எடை | 220.10 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுF43m என்ற இடக்குழுவில் அமோனியம் அறுபுளோரோகுரோமேட்டு கனசதுரப் படிகத்திட்டத்தில் படிகமாகிறது. [2][3]
வேதிப்பண்புகள்
தொகுஅமோனியம் அறுபுளோரோ குரோமேட்டு சூடுபடுத்தப்பட்டால் நேரடியாகச் சிதைவடைந்து தூய்மையான குரோமியம்(III) புளோரைடு உருவாகிறது:[4][5]
- [NH4]3[CrF6] → CrF3 + 3 NH3 + 3 HF
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexafluorochromate(iii)". NIST. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 948. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 239. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ Bukovec, P.; Šiftar, J. (1 May 1974). "Zur Kenntnis der thermischen Zersetzung von Ammoniumhexafluoroscandat,-titanat,-vanadat und-chromat" (in de). Monatshefte für Chemie / Chemical Monthly 105 (3): 510–516. doi:10.1007/BF00912602. பன்னாட்டுத் தர தொடர் எண்:1434-4475. https://link.springer.com/article/10.1007/BF00912602. பார்த்த நாள்: 23 August 2024.
- ↑ Menz, D. -H.; Bentrup, U. (1 September 1991). "Thermal decomposition of ammonium fluorochromates". Journal of Fluorine Chemistry 54 (1): 174. doi:10.1016/S0022-1139(00)83684-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900836842. பார்த்த நாள்: 23 August 2024.