அமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Ammonium hexafluorozirconate) என்பது (NH4)2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசன், ஐதரசன், புளோரின், மற்றும் சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து கனிம வேதியியல் அணைவுச் சேர்மமாக இது உருவாகிறது.[2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு(2-), ஈரமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட், பிசு(அமோனியம்) அறுபுளோரோசிர்க்கோனேட்டு(2-)
| |
இனங்காட்டிகள் | |
16919-31-6 | |
ChemSpider | 11221763 |
EC number | 240-970-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 46173004 |
| |
பண்புகள் | |
F6H8N2Zr | |
வாய்ப்பாட்டு எடை | 241.29 g·mol−1 |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 1.15 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுஅம்மோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு உலோகங்களின் அரிப்பு எதிர்ப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது; இது வெப்பச் சிதைவின் மூலம் மீச்சிறு உலோகப் பொடியை உருவாக்குகிறது. இது பல் மருத்துவப் பொருட்களில் ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexafluorozirconate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Ammonium Hexafluorozirconate". American Elements.
- ↑ Haynes, William M. (2016). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. p. 4-47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439880500. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
- ↑ Chadwick, John C.; Severn, John R. (25 June 2008). Tailor-Made Polymers: Via Immobilization of Alpha-Olefin Polymerization Catalysts. Wiley. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527621675. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
- ↑ Daniel, F. M.; Macintyre, Jane Elizabeth; Stirling, V. M. (1992). Dictionary of Inorganic Compounds Volume 1. Chapman & Hall. p. 3239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.