அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு (Ammonium hexafluorogermanate) என்பது (NH4)2GeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரசேனியம்; அறுபுளோரோசெருமேனியம்(2-)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு(III), ஈரமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
16962-47-3 | |
EC number | 241-037-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16717611 |
| |
பண்புகள் | |
F6GeH8N2 | |
வாய்ப்பாட்டு எடை | 222.70 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகங்கள் |
அடர்த்தி | 2.564 கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுபுளோரோசெருமேனேட்டு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் வெண்மை நிறத்தில் படிகமாகிறது.[3] இச்சேர்மம் தண்ணீரில் கரையும்[4][5] ஆனால் ஆல்ககாலில் கரையாது. [6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium Hexafluorogermanate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ "Ammonium hexafluorogermanate | CAS 16962-47-3 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 221. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Haynes, William M. (19 April 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8050-0. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "Ammonium hexafluorogermanate, 99.99% min (metals basis), Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Lewis, Robert A. (31 May 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-13515-0. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.