அமோனியம் அறுபுளோரோதாண்டலேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் அறுபுளோரோதாண்டலேட்டு (Ammonium hexafluorotantalate) என்பது NH4TaF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோதாண்டலேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

அமோனியம் அறுபுளோரோதாண்டலேட்டு
Ammonium hexafluorotantalate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுபுளோரோதாண்டலேட்டு
இனங்காட்டிகள்
33380-11-9
ChemSpider 103867795
EC number 235-561-2
InChI
  • InChI=1S/6FH.H3N.Ta/h6*1H;1H3;/q;;;;;;;+5/p-5
    Key: RZFFBJSLSJWTAI-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22628874
  • [NH4+].F[Ta-](F)(F)(F)(F)F
பண்புகள்
F6H4NTa
வாய்ப்பாட்டு எடை 312.98 g·mol−1
தோற்றம் வெண் படிகம் அல்லது தூள்
அடர்த்தி 3.819 கி/செ.மீ3
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

R3m என்ற இடக்குழுவில் a=7.70 and c=7.95 என்ற அணிக்கோவை அளவுருக்களில் ஓர் அலகு செல்லுக்கு மூன்று வாய்ப்பாட்டு அலகுகள் என்ற முறையில் அறுகோணப் படிகத்திட்டத்தில் அமோனியம் அறுபுளோரோதாண்டலேட்டு படிகமாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ammonium Hexafluorotantalate(V)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.
  2. "ammonium hexafluorotantalate(5) Price from Supplier Brand Dayang Chem (Hangzhou) Co., Ltd. on Chemsrc.com". chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.
  3. Agulyansky, Anatoly (13 December 2004). Chemistry of Tantalum and Niobium Fluoride Compounds (in ஆங்கிலம்). Elsevier. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-052902-8. பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.
  4. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 109. பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.