அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு (Ammonium hexafluoroniobate) என்பது NH4NbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோநையோபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு
Ammonium hexafluoroniobate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு(V)
இனங்காட்டிகள்
12062-13-4
EC number 235-046-2
InChI
  • InChI=1S/6FH.H3N.Nb/h6*1H;1H3;/q;;;;;;;+5/p-5
    Key: SKIHFCFFRXCIJA-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084103
  • [NH4+].F[Nb-](F)(F)(F)(F)F
பண்புகள்
F6H4NNb
வாய்ப்பாட்டு எடை 224.94 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
அடர்த்தி கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

R3m என்ற இடக்குழுவில் அறுகோணப் படிக அமைப்பில் வெண்மை நிறப் படிகங்களாக அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு படிகமாகிறது.[4] இது தண்ணீரில் கரையாது.

இது கண், தோல் மற்றும் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பயன்கள்

தொகு

கரிம வேதியியலில் ஒரு கரைப்பானாக அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ammonium Hexafluoroniobate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
  2. Einecs (European Inventory of Existing Commercial Chemical Substances) (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1990. p. 480. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
  3. Chem Sources U.S.A. (in ஆங்கிலம்). Directories Publishing Company, Incorporated. 2004. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-937020-38-8. பார்க்கப்பட்ட நாள் 15 September 2024.
  4. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H-108. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
  5. "Ammonium Hexafluoroniobate". biosynth.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.