அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு

அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு (Ammonium diethyl dithiophosphate) C4H14NO2PS2 என்ற் மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதிச் சேர்மமாகும். அமோனியம் O,O′-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலத்தின் அமோனியம் உப்பாக இதை வகைப்படுத்தலாம். ஒருங்கிணைவு வேதியியலில் (C2H5O)2PS2 ஈந்தணைவிக்கான ஒரு மூலமாக அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பல்வேறு அயனிகளை நிர்ணயிப்பதற்கும் இச்சேர்மம் பயன்படுகிறது.

அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு
Ammonium diethyl dithiophosphate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசானியம் O,O′-ஈரெத்தில் பாசுபரோதயோயேட்டு
வேறு பெயர்கள்
அமோனியம் O,O′-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் பாசுபரோயிருதயோயேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு; அமோனியம் O,O-ஈரெத்தில் ஈரெத்தியோபாசுபேட்டு; பாசுபரோயிருதயோயாயிக் அமிலம், O,O-ஈரெத்தில் எசுத்தர், அமோனியம் உப்பு
இனங்காட்டிகள்
1068-22-0
ChemSpider 13417
EC number 213-942-4
InChI
  • InChI=1S/C4H11O2PS2.H3N/c1-3-5-7(8,9)6-4-2;/h3-4H2,1-2H3,(H,8,9);1H3
    Key: HFRHTRKMBOQLLL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14036
  • [S-]P(=S)(OCC)OCC.[NH4+]
UNII NSX3KEL604 Y
பண்புகள்
C4H14NO2PS2
வாய்ப்பாட்டு எடை 203.25 g·mol−1
தோற்றம் வெண் மஞ்சள் படிகங்கள்
உருகுநிலை 438 K (165 °C)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H332
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

எத்தனால் மற்றும் அமோனியாவுடன் பாசுபரசு பெண்டாசல்பைடின் வினை மூலம் இதைப் பெறலாம்.

கட்டமைப்பு

தொகு

அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு சேர்மத்தின் படிக அமைப்பில் அமோனியம் நேர்மின் அயனி நான்கு நேர்மின் சுமைகளுடனும், N-H···S ஐதரசன் பிணைப்புகளால் நான்கு நான்முக ஈரெத்தில் எதிர்மின் அயனிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு