அமோனியம் பெர்டெக்னிடேட்டு
அமோனியம் பெர்டெக்னிடேட்டு (Ammonium pertechnetate) என்பது H4NO4Tc. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பெர்டெக்னிடிக் அமிலத்தின் அமோனியம் உப்பாகும். டெக்னீசியம் பொதுவாகக் காணப்படும் 99Tc வடிவத்தில் இச்சேர்மத்தில் காணப்படுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் பெர்டெக்னிடேட்டு
| |
இனங்காட்டிகள் | |
34035-97-7 | |
ChemSpider | 7851725 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9577286 |
| |
பண்புகள் | |
H4NO4Tc | |
வாய்ப்பாட்டு எடை | 180.04 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பெர்டெக்னிடேட்டு பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு கால்சியம் பெர்டெக்னிடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெர்டெக்னிடிக் அமிலத்தை அமோனியம் நைட்ரேட்டுடன் வினைபுரியச் செய்து தொகுப்பு முறையில் அமோனியம் பெர்டெக்னிடேட்டைத் தயாரிக்கலாம்.
- HTcO4 + NH4NO3 → NH4TcO4 + HNO3